2 thoughts on “Kutcheri

  1. தி.ஜாவின் எழுத்து அத்தனையும் மாணிக்கம். இசையை எழுத்தில் குழைத்து அவர் எழுதியவை ஏராளம். கச்சேரியில், ஒரு குழந்தையுடன் குழைந்து அதன் அன்பிற்கு அடிமையான சுத்த கலைஞனின் உள்ளத்தை படம் பிடிக்கிறார். மனிதனையும் அவன் மனத்தையும் இணைக்கும் புள்ளியில் இந்தக் கதை உயிர் பெறுகிற மாயாஜாலம் அனுபவிக்க வேண்டிய ஒன்று.

    உங்கள் முயற்சி மேலும் சிறக்கட்டும். கதையைத் தொடர்ந்த ரசிக விவாதமும் இனிமை.

    Liked by 1 person

Leave a reply to Subramanian Sitaram Cancel reply