4 thoughts on “Erumai Pongal

  1. Erumai Pongal arumai. நியாயமான உணர்வு,கோரிக்கை.நிறவேற்றுமையையும் அருமையாக சொல்லியுள்ளார்.

    Like

  2. Erumai Pongal arumai.நியாயமான உணர்வு மற்றும் கோரிக்கை. நிற வேற்றுமையை மிக அருமையாக சொல்லியுள்ளார்.

    Liked by 1 person

  3. இந்த கதை எனக்கு பிடித்தது ஏன்🤔

    1. தி. ஜா. ரா எனது அபிமான எழுத்தாளர்.

    2. அவர் வசித்த ஊர் எங்கள் ஊரிலிருந்து கிழக்கே 3km.

    3. அந்த எருமைகளில் ஒன்று எங்கள் ஊர் “வலங்கைமானை” சேர்ந்தது.

    4.மாட்டுப்பொங்கல் அன்று 15.01.1961 இந்த கதை உருவாகி இருக்கிறது.

    5.கதை உருவான அன்றுதான் நான் என் தாயின் கர்பத்தில் அதான் பத்து மாதம் கழித்து என் பிறப்பு😀( 2 நாட்கள் முன்னதாக).

    கதையின் கருத்தை அதை படித்தே தெரிந்து கொள்ளவும்😀🙏
    வலங்கைமான் வெ. பாலு.

    Like

Leave a comment